Address
1/46A, வெள்ளிசந்தை அருகில் ,முத்துகாபட்டி, சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
Arulpriya Alternative Medicine health care private limited
அருள் பிரியா வர்ம உழிச்சல் களரி உழிச்சல் மையம் சேந்தமங்கலம் கொல்லிமலை இங்கு அனைத்து வாத வலிகளுக்கும் வைத்தியம் பார்க்கப்படும்(சிறப்பு மருந்துகள் வாத வலிகள் ,மூலம்,பௌத்ரம், சிறுநீரக கற்கள்,வயிறு பிரச்சினைகள் ஆண்மை குறைப்பு)..9604293920 வைத்தியர் ஹீலர் இளங்கோ TCHP, DVMS, BPT, RMAMP..
அருள்பிரியா ஆல்டர்நெடிவ் மெடிசின் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட், அருள்பிரியா வர்மா கிளினிக்
முத்துகப்பட்டி அஞ்சல் சேந்தமங்கலம் TK நாமக்கல் டிடி தமிழ்நாடு (சிறப்பு மருத்துவம், பண்பாட்டு மருத்துவம், கலாச்சாரம் வயிற்று நோய்) 960429392
வர்ம(30முதல் 40 நிமிடம்) ஊழிச்சல் சிகிச்சைக்கு 1000 ரூபாயும் களரி ஊழிச்சல் சிகிச்சை மற்றும் வேது (நீராவி) சிகிச்சைக்கு 2500 ரூபாயும் களரி உழிச்சில்மசாஜ் சிகிச்சைக்கு 2000 ரூபாயும் வாங்குகிறோம்.முதன்முறை வருபவர்கள் மருத்துவர் கட்டணம் 500 செலுத்த வேண்டும் . ஆலோசனை மருத்துவர் Dr.நித்தியபிரபா BSMS MD (பெண்கள் சிறப்பு மருத்துவர்)சிகிச்சையாளர் இளங்கோ சுப்பிரமணியம் TCHP DVMS DNYS BPT(AM)9604293920 முன் பதிவு செய்து விட்டு வரவும்.
அருள்பிரியா வர்மா, யோகா, பாரம்பரிய இயற்கை சிகிச்சை & திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்
அருள் பிரியா வர்மா யோகா பாரம்பரிய இயற்கை சிகிச்சை திறன் மேம்பாட்டு பயிற்சி மையம். வர்மம் யோகா நேச்ரோபதி அக்குபஞ்சர் தமிழ் மருத்துவம் பாரம்பரிய மருத்துவம் இயன்முறை மருத்துவம் மற்றும் அனைத்து மாற்று மருத்துவ சிகிச்சை முறைகளை பயிலவும் துணை மருத்துவ கல்வி பயிலவும் பல்கலைகழக பட்டய (டிப்ளமோ) சான்றிதழுடன் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் பெற எங்களை தொடர்பு கொள்ளவும்.
எங்கள் கல்வி நிறுவனம் திறந்த நிலை பள்ளி கல்வி,தொலைதூர கல்வி,BSS, JSS,GSDM, NSDM,NCPEM, ASCODED,PSVT, சக்ஸஸ் அகாடமி (மேலூர்)பாரதியார் பல்கலைக்கழகம்,SS சர்வதேசம் பல்கலைக்கழகம்,தமிழ்நாடு நிலை பல்கலைகழகம் ஆகிய கல்வி நிறுவனங்களின் ஒரு வருட இரண்டு வருட ஆல்டர்நெட்டிவ் மெடிசின் ஹெல்த்கர் (மாற்று மருத்துவம்) படிப்புகளையும் யு.ஜி.சி. அங்கீகாரம் பெற்ற பாரா மெடிக்கல் Bvoc தொழிற்கல்வி பட்டம்(பட்டம்) படிப்புகளும் மேலும் வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் நடத்துகிறோம். எங்கள் நிறுவனத்தில் மாற்று மருத்துவக் கல்வி பயின்ற அனைவருக்கும் வெளிநாடு உள்நாடு வேலைவாய்ப்பு மற்றும் நம்பகத்தன்மை காரணமாக உள்ளது வெளிவிவகார அமைச்சக பதிவு அசோசியேஷன் ஆப் அக்குபங்சர் நேச்சுரல் தெரபி சங்கத்தில் ஹீலர் பதிவு பெற்று தருகிறோம்.
எங்கள் சான்றிதழ்கள்
















Our Services
ஆயுர்வேதா, சித்தா, யுணானி மருந்துகள்
ஆயுர்வேதா, சித்தா, யுணானி மருந்துகள் மொத்த சில்லரை விற்பனையகம்.
மாற்று மருத்துவ சிகிச்சை சேவையகம்
வர்மா, ஆயுர்வேதா பாரம்பரிய மசாஜ் மாற்று மருத்துவ சிகிச்சை சேவையகம்
வாசனைப் பொருட்கள்
சந்தனம், செந்தூரம், அத்தர் போன்ற வாசனைப் பொருட்கள் கிடைக்கும்.
பணம் எடுக்க
முதியோர் மற்றும் 100நாள் வேலைக்கான பணம் எடுக்கலாம். ஆதார் கார்டு / ATM கொண்டு பணம் எடுக்கலாம்.
செக்கு எண்ணையகம், பொடிகள் அரைக்க
செக்கு எண்ணையகம், இட்லி மாவு, மஞ்சல் மிளகாய் பொடிகள் மற்றும் அனைத்து தானிய வகைகளும் அரைத்து தரப்படும்.
Image Gallery
Videos
Contact
If you have any queries feel free to contact us
Address
1/46A, வெள்ளிசந்தை அருகில் ,முத்துகாபட்டி, சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
Call Us
9604293920